நெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமணியன்,டி.எஸ்.எம்.ஓ.அசன் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம்

நெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமணியன், டி.எஸ்.எம்.ஓ.அசன் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம்

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாவட்ட நிர்வாக ம, மாவட்ட மைய நூலகம், ஸ்மார்ட் லீடர்ஸ் அகடமி, இணைந்து கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற 100% வாக்களிக்க பெரிதும் துணை புரிவது கடுமையான சட்டமா ? கனிவான அறிவுரையா? வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடுவர் முனைவர் கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் கடுமையான சட்டமே என்று நாவலர் டி.எஸ்.எம்.ஓ.அசன், கல்லூரி மாணவிகள் சந்தன சீமா, மஞ்சுளா ஆகியோரும், கனிவான அறிவுரையே என்று பேராசிரியை எழில் ஜாஸ்மின், கல்லூரி மாணவிகள் ராதிகா, ஹெலன் வெரோனிகா, ஆகியோரும் வாதிட்டனர் உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர்.N.0.சுகபுத்ரா IAS, வாக்கு பதிவு இயந்திரத்தை செயல்முறை விளக்கம் அளித்தார் விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.வி.மைதிலி தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் முனைவர் அ.முத்துகிருஷ்ணன், பெட்காட் மாநகர செயலாளர் திரு.சு.முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்தர்களை பேராசிரியை  மேபல் லதா ராணி வரவேற்றார் பேராசிரியர் முனைவர் சின்னதாய், முனைவர் விஜயலெட்சுமி, முனைவர் விஜிலா ஜாஸ்மின் பள்வர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை

Sports News