நடிகர் சூர்யா நடித்த விழிப்புணர்வு குறும்படம்

நடிகர் சூர்யா நடித்த விழிப்புணர்வு குறும்படம்

 பிரபல நடிகர் சூர்யா நடித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புதிய குறும்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படம் பொதுமக்களுக்கு நிச்சயம் நல்ல விழிப்புணர்வைத் தரும்.Post a Comment

புதியது பழையவை

Sports News