திருச்செந்தூர் பங்குனி உத்திரம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

திருச்செந்தூர் பங்குனி உத்திரம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று மாலையில் 21/03/2019 பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கும்  வள்ளி அம்பாளுக்கும் தோல்மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது சுவாமியை வள்ளி அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தாள் அதனைத் தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை. நடைபெற்றது இரவு சுவாமிக்கும் அம்பாளுக்கும்  திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாணம் நடைபெற்றது சிறப்பு அலங்காரமும் தீபாராதனை யும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 


 

Post a Comment

புதியது பழையவை

Sports News