திருச்செந்தூரில் நடைபெற்ற ஆவணி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற ஆவணி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழாவை முன்னிட்டு இன்று பத்தாம் திருநாள் இன்று  29/09/2019 தேரோட்டம் நடைபெற்றது முதல் தேர் செப்புத்தேரில் விநாயகப்பெருமாள்  வெளி ரதவீதியைச் சுற்றி வந்தார் அதனைத் தொடர்ந்து சுவாமி வள்ளி தெய்வானையுடன் மரத் தேரில் கீழரதவீதி தெற்கு ரதவீதி மேலரதவீதி வடக்கு ரதவீதியைச்சுற்றி  வந்தது பக்தர்கள் சுவாமிக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா  வள்ளி தெய்வானைக்கு அரோகரா அதனைத்தொடர்ந்து அம்மன் தேர் ரதவீதியைச் சுற்றி வந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.







Post a Comment

புதியது பழையவை

Sports News