திருச்செந்தூரில் ஆவணி திருவிழா - சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் தரிசனம்

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா - சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் தரிசனம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில், 8ஆம் நாளான 27.08.2019 அன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய காட்சி.

Post a Comment

புதியது பழையவை

Sports News