24 ஆண்டுகளுக்குமுன்பு வழங்கிய ஆலோசனை...

24 ஆண்டுகளுக்குமுன்பு வழங்கிய ஆலோசனை...

பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? என்னும் தகவல்களை உள்ளடக்கி 1995ஆம் ஆண்டு தமிழில் முதலில் வெளிவந்த நூல் “பிளஸ் 2 முடித்தப்பின் என்ன படிக்கலாம்?”.  இந்த நூலை எழுதியவர் நெல்லை கவிநேசன். 

சிறப்பான முறையில் இந்த நூலை அச்சிட்டு தனது வளர்தமிழ் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டவர் வளர்தொழில், மற்றும் தமிழ் கம்ப்யூட்டர் இதழ்களின் ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு.க.ஜெயகிருஷ்ணன் அவர்கள்.

24 ஆண்டுகளுக்குமுன்பே இந்தநூல் விற்பனையில் சாதனைப் படைத்து பிரபலமானது. 

தமிழில் முதன்முதலில் வெளிவந்த மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டி நூல் என்பதால், 1995ஆம் ஆண்டு சன் டி.வி. நெல்லை கவிநேசனை அழைத்து பேட்டி கண்டது. 

பேட்டி கண்ட திரு.செல்வக்குமார் அவர்கள் தற்போது மதுரை சன் டி.வி.யில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

புதியது பழையவை

Sports News