தூத்துக்குடி புத்தக திருவிழா - 2019 நெல்லை கவிநேசன் வழங்கும் “ஆனந்தம் இங்கே ஆரம்பம்”

தூத்துக்குடி புத்தக திருவிழா - 2019
நெல்லை கவிநேசன் வழங்கும் “ஆனந்தம் இங்கே ஆரம்பம்”
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவின் 2ஆம் நாளில் (06.10.2019 ஞாயிற்றுகிழமை) மாலை 6 மணிக்கு நெல்லை கவிநேசன் ஆனந்தம் இங்கே ஆரம்பம் என்ற தலைப்பில் பேசுகிறார். புத்தகத் திருவிழா தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மைதானத்தில் 05.10.2019 அன்றுமுதல் 13.10.2019 நடைபெறுகிறது.

Post a Comment

புதியது பழையவை

Sports News