ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர்

ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த மாணவர் திரைப்பட இயக்குனர் 



திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் 1980ம் ஆண்டுகளில் பி.பி.ஏ படித்த மாணவர் சேதுமணி ஆனந்தா .

இவர் மும்பை நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்து அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் .

ஆடிட்டராகவும், தமிழ் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பல்வேறு விதங்களில் தனது ஆளுமையை நிலை நிறுத்தி வரும், இந்த பி.பி.ஏ படித்த மாணவரை நாங்கள் அன்போடு வணங்குகிறோம். 

இவரது விரிவான பேட்டியை துபாயில் உள்ள தமிழ் எப்.எம் ஒளிபரப்பியுள்ளது. அதனை இப்போது கேட்கலாம்.


Post a Comment

புதியது பழையவை

Sports News