எழுத்தாளர்களுக்கு விருது-2020

எழுத்தாளர்களுக்கு விருது


ஜனவரி 26 2020
குடியரசு தினத்தின்…அவ்வளவு பரபரப்பான சென்னை அண்ணா சாலையில் …
தேவநேய பாவாணர் அரங்கம் (மாவட்ட மைய நூலக மாடியில்)
ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையம் அருகில்
எந்த ஒரு மைக் செட் மின் உபகரணங்கள் இல்லாமலே
விழா நடக்கும் இடத்துக்கு அழைத்து இழுத்தது புத்தர் கலைக்
குழுவினரின் பறை இசை…!


உள்ளே…நுழைந்தால் திருமதி அபர்ணா குழுவினரின்
பரத நாட்டிய அபிநயங்களில் மேடை முழுதும்
சலங்கை ஒலியுடன் தமிழ் சங்கே முழங்கியது.
தொடர்ந்தது….
தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம் ஆண்டுவிழா மற்றும் பயனெழுத்து படைப்பாளி விருது வழங்கும் விழா…
திரு.க.ஜெயகிருஷ்ணன்(நிறுவனர்,தமிழ்நாடுபத்திரிகை வெளியீட்டாளர்   சங்கம்)     அவர்களின் தலைமையில்

தி ரு. க.லோகநாதன்(உரிமையாளர், ஹலோ சிட்டி டிவி,ஹலோ சிட்டி வார இதழ்) அவர்களின் முன்னிலையில்திரு. அரசு அழகப்பன் அவர்களின் வரவேற்புரையுடன்துவங்கிய விழாவில்  

பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் பரிந்துரைகள் ஆலோசனைகள், வளர்ச்சிபாதைக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கொண்ட செயல்முறைகள், வழிவகைகள் முன்வைக்கப்பட்டன


பின்னர் பேசிய தலைவர் திரு. இரா. சக்திவேல் அவர்களின் உரையைத் தொடர்ந்து, புகழ்மிகு மனநல ஆலோசகர் மருத்துவர்  திருமிகு.சாலினி
அவர்களின் தற்காலக் குடும்ப சூழல், மன இறுக்கம் குறித்த தெளிவான
உரை நம் எல்லோர் வாழ்விலும் ஆன்ந்தம் தர்க்கூடிய ஒன்று…

அதனைத் தொடர்ந்து சமுதாய வளர்ச்சியைக் கருத்தாகக் கொண்ட தொடர்ந்து தமிழ் எழுத்துலகத்துக்கு சேவை செய்து வரும் உன்னதமானவர்களைத் தேர்ந்தெடுத்து…இப்ப்டி ஒரு நாளில் ஒருங்கினைத்து  விருதுகள் வழங்கி சிறப்பிக்கும் விழா இனிதே நடந்தேறியது.பல ஊர்களிலிருந்தும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்ட மகிழ்ச்சி முகங்களுடன்..விருது பெற்றவர்களின் சார்பாக திரு.நெல்லை கவிநேசன் உரையாற்றினார்தொழில் உலகம் ஆசிரியர் திரு. விஜயகுமார், பில்டர்ஸ்லைன் ஆசிரியர் திரு. உதயகுமார், விழா மற்றும் குழவினர்கள்

திரு ரவிகுமார் அவர்கள்

திரு வி ஆறுமுகம் அவர்கள்

திரு. இதயக்கனி விஜயன் அவர்கள்

திரு பழ குணசேகரன் அவன்

திரு சு.செந்தில்குமார் அவர்கள்

திரு ம.கா.சிவஞானம் அவர்கள்

திரு. வே.முத்து குருசாமி அவர்கள்

திரு ம.பார்த்தசாரதி அவர்கள்

திரு கோ.முத்து அவர்கள்

திரு. ம.வான்மதி அவர்கள்

திரு ஆ.காளியப்பன் அவர்கள்

திரு. ஆ.சொ.ஆனந்த் அவர்கள்

திரு. மு.சிவக்குமார் அவர்கள்

திரு மு.அபூபக்கர் அவர்கள்


திரு கிருஷ்ண ன் அவர்கள்

திரு அ. வீரப்பன் அவர்கள்

திரு. சுபாஷ் அவர்கள் எல்லோருடைய பங்களிப்புடன் விழா இனிதே நிறைவேறியது

கட்டுரை மற்றும் புகைப்படங்கள் : பிரபல புகைப்பட ஓவியக் கலைஞர் நாணா 

 .Post a Comment

புதியது பழையவை

Sports News