உலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது?
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ,மனோன்மணியம் சுந்தரனார் துணைவேந்தர் டாக்டர் . பிச்சுமணி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் எழுத்தாளர் நெல்லை கவிநேசன் ஆற்றிய உரை.
நெல்லைகவிநேசன் உரையை மயில் ஓசை டிவிக்காக திரு .ஆறுமுக நயினார் அவர்கள் ஒளிப்பதிவு செய்து நேரலையாக ஒளிபரப்பு செய்தார்கள்.
கருத்துரையிடுக