ஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1

  ஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1ஆதித்தனார் கல்லூரியில் 1990ல்  M.A Economics  படித்த திரு. V.கலியன் அவர்கள், தற்போது சென்னை, மாம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றுகிறார். 

திரு கலியன் அவர்களின் சொந்த ஊர் பரமன்குறிச்சி.

14.03.2020  காலை ஆதித்தனார்  கல்லூரி பயின்றோர் கழக அங்கத்தினர்கள், திரு V.கலியன் Assistant  Commissioner அவர்களை நேரில் சென்று வாழ்த்தி கௌரவித்தோம். எங்களை அன்புடன் வரவேற்றார்.

மிக்க  மகிழ்ச்சியுடன் நம் கல்லூரி, கல்லூரியில் படித்து உயர்ந்த நிலையில் இருப்போர் பற்றி   விவரித்தார். பயின்றோர் கழக பொன்விழாவை  சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதிளித்தார்.


போட்டோவில் வலமிருந்து இடம்:
1. திரு M.P.கணபதி
2. திரு.பாலமுருகன்
3. திரு இருளப்பன் 
4. திரு சவுந்தர பாண்டியன் 
5. திரு V.கலியன் Asst.  
     Commisioner
6. திரு ஜெயபோஸ்
7. திரு சம்பத் 
8. திரு அமுதா பாலகிருஷ்ணன் 
9.திரு ரகுமான் 
10. திரு தங்கராஜ்.

Post a Comment

புதியது பழையவை

Sports News