கல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி

வீட்டில் இருந்து வெளியே செல்லும் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு தேவையை நோக்கி தான் பயணம் செய்கின்றனர். எல்லாம் இருந்தும் பல நேரங்களில் நாம் செய்யும் காரியங்களில் வெற்றியை கூட போராடித்தான் பெற முடிகிறது என்று எண்ணும் நமக்கு வெற்றியை உடனுக்குடன் அருளும் அற்புதக கடவுள் தான் ஸ்ரீ ராம தூதன் ஆஞ்சநேயர்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் , வேலைக்காக நிறுவனங்களின் தேர்வுக்கு செல்லுபவர்கள், அரசு வேலைக்கான தேர்வுக்கு செல்பவர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள், உற்பத்தியை லாபமாகக்க நினைக்கப்பவர்கள், தொலை தூரம் பயணம் செய்பவர்கள், ஆகாய விமானத்தில் பயணம் செய்பவர்கள் என அனைவரும் வீட்டில் இருந்து செல்லும் முன் சொல்ல வேண்டிய ஸ்ரீ அனுமனின் அற்புத மந்திரத்தை 27 முறை கூறினால் எல்லா செயல்களின் உடனடியாக வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.


Post a Comment

புதியது பழையவை

Sports News