திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020

திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்
 ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வின் பத்தாம் நாள் தேரோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மாலை முரசு நாளிதழின் நிர்வாக இயக்குனரும், அருள்மிகு சுவாமி திருக்கோவில் தக்காரும் ஆன திருமிகு .இரா கண்ணன் ஆதித்தன் மற்றும் அவரது சகோதரர் திருமிகு.இரா. கதிரேச ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.





Post a Comment

புதியது பழையவை

Sports News