நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற........ மந்திரம்


தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற மந்திரம் இருக்கிறதா? என்று பல நண்பர்கள் கேட்டிருந்தனர், 
நாம் வீட்டை வீட்டு செல்லும் முன் இம்மந்திரத்தை ஐந்துமுறை சொல்லிவிட்டு செல்லுங்கள். நீங்கள் செய்யும் எல்லா செயல்களும் வெற்றி மேல் வெற்றி தான் அதுவும் மிகச்சிறப்பான வெற்றியாக இருக்கும்.  உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்களுக்கும் தேர்வு எழுதச்செல்லும் நம் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. 


Post a Comment

புதியது பழையவை

Sports News