“நானோ துகள்களின் அதிசயங்கள்” (Wonders of Nano)
முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி dye solar cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார். 


      இந்த காணொலியில் “நானோ துகள்களின் அதியங்கள்” (Wonders of Nano) என்ற தலைப்பில் எளிதாக புரியும் வண்ணம் தயாரித்து வழங்கியுள்ளார்.


1 கருத்துகள்

  1. Very good presentation by Dr Shajan on nanomaterials. Even School going children can understand the nuances of nanotechnology by seeing it. I congratulate the efforts of him to introduce advanced topics in Science in such a way it can be followed by even a novice in the field.
    Kudos to Dr Shajan.
    Dr S Balakumar

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News