வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை என்ன?

 கொரானா நோய் உலகமெங்கும் பயமுறுத்தும்  சூழலில், 
வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை என்ன? என்பதை உடனுக்குடன் தெரிவிக்கும் பணியில் ,திருநெல்வேலி "ஹலோ எப்.எம்" ஈடுபட்டுவருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழரான திருமதி.ஜோதி கிருத்திகா அவர்களோடு ஹலோ எஃப்எம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு .வெங்கட்ராமன் அவர்கள் நிகழ்த்திய நேரலைPost a Comment

புதியது பழையவை

Sports News