வெற்றி பெற்றது எப்படி?


வெற்றி பெற்றது எப்படி?


நெல்லை கவிநேசன் அவர்களின் நெருங்கிய நண்பர்  திருமிகு. சொல் வேந்தன் அவர்கள் .1979ஆம் ஆண்டு தொடங்கிய நட்பு இன்றும் தொடர்கிறது.
 முதன்முதலில் 1980ஆம் ஆண்டு ,நெல்லை கவிநேசன் அவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்த்த சொல் வேந்தன் அவர்கள், இப்போது கல்வியாளர் .பட்டிமன்ற நடுவர். "வேந்தன் ஆல் பாஸ் டுடோரியல்" உரிமையாளர் .அவரது சிறப்பு பேட்டியை இந்த வீடியோ தொகுப்பு வழங்குகிறது

Post a Comment

புதியது பழையவை

Sports News