திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த மாணவர் பாடும் பாடல்






திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த 
மாணவர் ஜெய்கணேஷ் பாடும் பாடல்
-பேராசிரியர் நெல்லைகவிநேசன்

2000 ஆண்டு .
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த மாணவர் ஜெய்கணேஷ் .சுமார்20  ஆண்டுகளுக்குப் பின்னர், சமீபத்தில் அவரது பாடல் கேட்டு மயங்கிப் போனேன். 
கல்லூரியில் படிக்கும்போதே இனிமையான குரல்வளம் கொண்ட ஜெய்கணேஷ், இன்று துபாயில் பணிபுரிந்து வருகிறார். பகுதிநேரமாக பாடல் பாடும் வழக்கம் கொண்ட இவரது குரலை ஃபேஸ்புக்கில் கேட்டபோது மகிழ்ந்தேன் . எங்கள் உறவும் பாடலால் இப்போது மீண்டும் மலர்ந்தது.






Post a Comment

புதியது பழையவை

Sports News