மாற்றுத் திறனாளி செயலி
-விழிப்புணர்வுகுறும்படம்-
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய மாற்றுத் திறனாளி செயலி பற்றிய விழிப்புணர்வுகுறும்படம்.
தயாரிப்பு மற்றும் வெளியீடு
டாக்டர். கி. செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி
ஸ்ரீவைகுண்டம் வட்டம் வட்டாட்சியர் திரு. கோபாலகிருஷ்ணன் மற்றும் எனது அருமை நண்பர் திரு .முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களது அன்பு புதல்வன் திரு.அபிஷ் விக்னேஷ்ஆகியோர் இந்த குறும்படம் தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
கருத்துரையிடுக