ஆச்சி மசாலா அதிபர் திரு. பத்மசிங் ஐசக் அவர்களுக்கு ----SELF MADE ENTREPRENEUR விருது

 

ஆச்சி மசாலா அதிபர்
 திரு. பத்மசிங் ஐசக் அவர்களுக்கு

நாணயம் விகடன் வழங்கிய

விருது

BUSINESS STAR AWARD-2020-

SELF MADE ENTREPRENEUR AWARD

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார்ஸ் அவார்ட் - செல்ப் மேட் ஆன்ட்ரபிரினர் அவார்ட் விருதினை 'ஆச்சி' குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் A.D. பத்மசிங் ஐசக்கிற்கு  தமிழகத் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு M.C.சம்பத் வழங்கி கலந்துரையாடிய வீடியோ இது. 

திரு .பத்மசிங் ஐசக் அவர்கள், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாக இயல் துறை (B.B.A )முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.Post a Comment

புதியது பழையவை

Sports News