TNPSC குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்

 


TNPSC குரூப் - 1 தேர்வில் 
வெற்றி பெற்று 
சாதனை படைத்தவர் 


2017 ஆம் ஆண்டு  நடைபெற்ற TNPSC தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே TNPSC குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் திரு அ. பாபு பிரசாந்த் அவர்கள். அவர்களுடன் ஓர்  நேர்காணல். அவர் தற்போது கூடலூர் மாவட்டம் பண்ட்ருட்டியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக உள்ளர். மாணவர்கள் வெற்றி பெற அவர் தரும் தகவல்கள் அனைத்தும் அருமை. போட்டித்தேர்வு எழுதும் அனைத்து போட்டியாளர்களும் கேட்டு பயன் பெற வாழ்த்துகிறோம். அவருடைய சிறப்பு நேர்காணல் நமது Geethasamy Publishers யூடியூப் சேனலுக்காக.


Post a Comment

புதியது பழையவை

Sports News