தோல்விகள் தொடர்வதில்லை ...வெற்றிகள் முடிவதில்லை: ---திருப்பதி வெங்கடசாமி

 

தோல்விகள் தொடர்வதில்லை

 ...வெற்றிகள் முடிவதில்லை:

--திருப்பதி வெங்கடசாமி---

Mr.Thiruppathi Venkatasamy, IAAS
Principal Director of Audit, 
India Audit Office,
Kuala Lumpur.

எங்கிருந்தோ வந்தான்! இன்றுடன் இந்திய அரசுப்பணியில் சேர்ந்து இருபது வருடங்களாகின்றன. இன்றைய தினம் அயல் நாட்டில் உள்ள இந்திய அலுவலகங்களைத் தணிக்கை செய்யும் அலுவலகத்தில், தலைமைப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இது இந்திய அயல்பணியில்“Minister” (Audit) நிலையிலான பணி. இந்த இடத்தை அடைவதற்கான பயணம் மிகமிக நீண்டது. என் இளமைக் காலத்தில்‘ தொடுவானத்தை நோக்கிய தொலைதூரப் பயணமாக’தொடங்கி, இன்று‘ வானம் வசப்படும்’ என்று எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிறது. இந்த பயணத்தின் தொடக்கம் பற்றிய சிறுநினைவூட்டல்: 

ஒருவரின் வாழ்க்கையில் மாணவப் பருவம் எவ்வளவு இனிமையாக உள்ளதோ, அதை விட அதிகமாக சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அந்த சவால்களையும் கடந்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வது மாணவரின் தனிப்பட்ட முயற்சியாலேயே இயலும். ஆனால், தடைகளைக் கடப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமை பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த கடமையுடன் என் அனுபவங்களை இங்கே பகிர்கிறேன்.

நன்றி : தன்னம்பிக்கை மாத இதழ்Post a Comment

புதியது பழையவை

Sports News