சாதனையாளர்கள் சரித்திரம் -1

 

சாதனையாளர்கள் சரித்திரம் -1


சாதனையாளர்கள் சரித்திரம் - இந்தத் தொடரின் இன்றைய பதிவில் பங்கு பெறுபவர் திரு.  R. செல்வம், IAS அவர்கள்.

 2001ஆம் ஆண்டு குடிமைப்பணியில்  சேர்ந்தவர், அதற்கு முன்பே வேளாண்துறை மற்றும்  ரயில்வே துறையில் பணியாற்றியவர். 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  முதுகலைப் பட்டம் பெற்றவர். தாம் பணியாற்றிய இமாச்சல பிரதேசத்தில் Lahaul & Spiti  மாவட்டத்தை தற்சார்பு மாவட்டமாக மாற்றி விருது பெற்றுத் தந்திருக்கிறார். 

மத்திய அரசின் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பணியாற்றிய மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தில்  பல விருதுகள்  பெற்றுத் தந்திருக்கிறார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை கொண்டு வர பாடுபட்டவர் என்பது இன்னும் கூடுதல் தகவல் ஆகும். 

நன்றி:Geethasamy Publishers


Post a Comment

புதியது பழையவை

Sports News