உங்கள் பொருள் --- பாதுகாக்க மற்றும் விற்பனை அதிகரிக்க.........

 

உங்கள் பொருள் ---

பாதுகாக்க மற்றும் விற்பனை அதிகரிக்க.........


"ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் ,உடுத்துகின்ற ஆடையின் மூலம் ஒருவர் மேல் உள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கிறது .இதைப்போலத்தான், ஒரு பொருளின் "பேக்கேஜ் "என சொல்லப்படுகின்ற" பொட்டலம் இடுதல்" மிக முக்கியமானதாகும் .வெளிப்புறத்தில் ஒரு பொருள் எவ்வாறு "பேக்கேஜ் "செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து ஒரு பொருளுக்கு மதிப்பு அதிகமாகிறது .இந்த "பேக்கேஜிங்" சிறப்பாக செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் ?விளக்கம் தருகிறது இந்த வீடியோ தொகுப்பு.


Post a Comment

புதியது பழையவை

Sports News