பிரபல எழுத்துரு ஓவியர் நாணா.

 

பிரபல எழுத்துரு ஓவியர் நாணா.

பிரபல எழுத்துரு ஓவியர் நாணா,சிறுவயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டு, திருச்சியில் தனது ஓவிய பணியை தொடங்கி, சென்னை வந்து பல முன்னணி  இதழ்களில் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து ,தனது திறமையை வளர்த்துக் கொண்டவர். சிறந்த பண்பாளர் .

நெல்லைகவிநேசன் அவர்களின் நெருங்கிய நண்பர். தொடர்ந்து ஓவிய துறையில் எழுத்துக்களை எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது? என்பதில் அதிக கவனம் செலுத்தி, பல கம்ப்யூட்டர் பான்ட் களை உருவாக்கியவர்.

 குறிப்பாக, கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட கண்ணதாசன்  எழுத்துரு இவரது புகழுக்கு மகுடம் சூட்டுவது ஆகும் .

இதழியல் துறையில் பல பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டு ,பல்வேறு ஆலோசனைகளை இளைஞர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த வீடியோ அவரது இவரது செயல்பாடுகளை படம் பிடித்துக் காட்டுகிறது.

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திரு நாணாஅவர்கள் உரையாற்றிய ஆற்றிய உரையின் தொகுப்பு.


Post a Comment

புதியது பழையவை

Sports News