மத்திய அரசு வேலை-UPSC----Central Armed Police Force (CAPF), Assistant Commandant (AC) பணிகள்

மத்திய அரசு வேலை-
UPSC----Central Armed Police Force (CAPF), Assistant Commandant (AC) பணி
கள்.


UPSC.லிருந்து காலியாக உள்ள Central Armed Police Force (CAPF) Assistant Commandant (AC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-05-2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

பணியின் பெயர்: Central Armed Police Force (CAPF) Assistant Commandant (AC)

மொத்த பணியிடங்கள்: 159

BSF - 35

CRPF - 36

CISF - 67

ITBP - 20 (13 vacancies are backlog vacancies)

SSB - 01

UPSC - Central Armed Police Force (CAPF) Assistant Commandant (AC) - 159 Vacancies - தகுதி: The candidate must hold a Bachelors degree from any recognised university to be eligible for UPSC CAPF 2021 Exam. The candidates who appear in the final year of their degree course can also apply for the exam but they have to produce the final year mark sheet of the qualifying exam with the detailed application form.

Nationality: The candidate must be a citizen of India to apply for UPSC CAPF 2021. The candidates who are subject of Nepal and Bhutan are also allowed to apply in the exam. No other candidate can apply for the UPSC CAPF exam.

விண்ணப்பிக்கும் முறை: Online

பணியிடம்: Across India

UPSC - Central Armed Police Force (CAPF) Assistant Commandant (AC) - 159 Vacancies - வயது: Minimum Age Limit: 20 years; Maximum Age Limit: 25 years. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

UPSC - Central Armed Police Force (CAPF) Assistant Commandant (AC) - 159 Vacancies - கட்டணம்:

SC/ST/ பெண் : கட்டணம் ஏதும் இல்லை

மற்ற விண்ணப்பதாரர்கள்: Rs.200/-

தேர்ந்தெடுக்கும் முறை:

Written Examination

Physical test

Interview

UPSC - Central Armed Police Force (CAPF) Assistant Commandant (AC) - 159 Vacancies - விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் Online மூலம் 05-05-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-05-2021

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://upsconline.nic.in/mainmenu2.php


Post a Comment

புதியது பழையவை

Sports News