நீங்களும் தொழில் தொடங்கலாம் -1-- காட்டன் ,சணல் பைகள் விற்பனை

 

நீங்களும் 
தொழில் தொடங்கலாம் -1

காட்டன் ,சணல் பைகள் விற்பனை

வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் அனுபவ பயிற்சிகளை வழங்கும் அமைப்புகளைப் பற்றிய விவரங்கள் இனி தொடர்ந்து வெளியிடப்படும்.

வீட்டில் இருந்துகொண்டே திருவிழாக்கள், மணவிழா  குடும்ப நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் ஆகிய நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பரிசு பைகள் பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோ தொகுப்பில்..


Post a Comment

புதியது பழையவை

Sports News