ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மந்திரம்

 

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மந்திரம் 


கொடூரமான நோயை அழித்து செல்வத்தையும் மன நிம்மதியையும் கொடுக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மந்திரம் .


ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் மக்கள் குறிப்பிட்ட காலம் காத்திருந்து அதன் பின் தான் அந்த அவதார நோக்கத்தை இறைவன் நிறைவேற்றுவார். ஆனால் ஸ்ரீ நரசிம்ம அவதாரத்தில் மட்டும் பக்தன் பிரகலாதன் வேண்டிய உடனே தூணைப் பிளந்து ஆக்ரோசமாக வெளிப்பட்டு இரணியகசிபை அழித்ததோடு தன்னை வேண்டுபவர்களுக்கு உடனே நன்மையுண்டு என்பதை சத்தியமாக வெளிப்பட்டுத்தியவர்.  தற்சமயம் மக்களிடையை வேகமாக பரவிவரும் கொடூரமான நோய்களை உடனடியாக அழிப்பதற்கும், மன நிம்மதியை கொடுப்பதற்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரின் பயனுள்ள மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள்.


தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக  கொடிய நொய்களை முழுமையாக அழித்து செல்வத்தை கொடுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரின் மகா மந்திரத்தை  36  முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்

மந்திரம் :

ஓம் லஷ்மி நரசிம்ஹாய வித்மஹே முக ப்ராதய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil

Post a Comment

புதியது பழையவை

Sports News