எழுத்தாளர் சுஜாதாவும் நானும்-
"விஜயா பதிப்பகம் "
வேலாயுதம்
சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள் நாடகங்கள் அறிவியல் நூல்கள், கவிதைகள, கட்டுரைகள் திரைப்பட கதை-வசனங்கள் தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
Vijayapathippagam,
20,Rajastreet,
coimbatore.
BRANCHES:
ERODE,TIRUPUR,GANDHIPURAM(CBE),SINGANALLUR(CBE).
call: 0422 2394614,2382614ATORE
COIMBTORE.
கருத்துரையிடுக