மன அமைதி கொடுக்கும்.....

 

மன அமைதி கொடுக்கும்

மனநிம்மதியும் சந்தோசமும் நம் வாழ்வில் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், அந்த வகையில் நம்மில் பணம் இருந்தும் பெரும்பாலன மக்கள் தேடிக்கொண்டிருப்பது மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் தான். வேலைப்பளூ  மற்றும் அதிகமான மனச்சோர்வு உள்ளவர்கள் , தெளிவான சிந்தனையை வேண்டுபவர்கள் சந்திர பகவானின் இந்த மந்திரத்தை  கேட்கும் போதெல்லாம் நமக்கு மன அமைதியும் நிம்மதியான உறக்கமும் வரும்.  

தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக  பகலில் நிம்மதியையும் , இரவில் நிம்மதியான உறக்கத்தையும் அருளும் ஸ்ரீ சந்திர பகவானின் மகா மந்திரத்தை  45  முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்.

மந்திரம் :

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி

தன்னோ சந்ரஹ ப்ரசோதயாத் !


Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை

Sports News