வியாதிகளை குணப்படுத்தும் அசுர குருவின் அற்புத மந்திரம்

 வியாதிகளை குணப்படுத்தும் 

அசுர குருவின் 

அற்புத மந்திரம் .


தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு வரும் 4448 வியாதிகளுக்கும் தீர்வு என்ன என்று  என்று அரசுரர்களின் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று கேட்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுக்கிராச்சாரியர் கூறிய கலியுகத்தில் பயன் தரும் அற்புத மந்திரம் தான் இது. இம்மந்திரத்தை தினமும் 108 முறை கூறினால் உடனடியாக பலன் உண்டு. 48 நாட்கள் தொடர்ந்து இம்மந்திரத்தை கூறினால் எல்லாவிதமான கெடு பலன்களும் நீங்கி ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலை உருவாகும்.  கை வலி , கால் வலி, வலிப்பு, மன நிலை பாதிப்பு, பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி,இரத்தக்கொதிப்பு.நீரிழிவு என பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து கேளுங்கள் அதிசயத்தக்க மாற்றம் உண்டாக்கும்.

தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக அசுரர்களின் குல குருவான சுக்கிராச்சாரியார் கூறிய அரிய மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.

மந்திரம் :

ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை

Sports News