வண்டிப்பூட்டிபோற மச்சான்-- காதல் பாட்டு- குரல்-சின்னப்பொண்ணு

 

வண்டிப்பூட்டிபோற மச்சான்
-- காதல் பாட்டு- குரல்--சின்னப்பொண்ணு.
கிராமத்து இளைஞனும் இளம் பெண்ணும் ஜோடியாக மாட்டு வண்டியில் ஏறி தங்களது காதலை பகிர்ந்து கொள்கிற காதல் பாட்டு இது. 
கண்களுக்கு ரம்யமான வயல்வெளிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

music : chinnaponnu kumar alias) selvakumar
lyric : kaeru.ramanathan
direction & editing : raasi.manivasakan
producer  :s.arivalagan
camera : remivijai
cast : folkmaker thanjai jp
          subasri

Post a Comment

புதியது பழையவை

Sports News