மதுரையில் இப்படியும் ஒரு உணவகம்

 

மதுரையில் இப்படியும்
 ஒரு
 உணவகம்


ஒரு நல்ல உணவகத்துக்கு பெரிய இட வசதியோ, பரபரப்பான வணிக வீதியில் அமைவதோ முக்கியமில்லை, அந்த உணவகம் தன் வாடிக்கையாளர்களுக்கு தரும் நல்ல உணவே மிகவும் பிரதானமானது என்பதை நிரூபிக்கின்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரத்திற்கு பக்கத்தில் ஒரு அமைதியான தெருவில் அமைந்திருக்கும் சிறு உணவகமான KMS IYER TIFFIN CENTER.


Post a Comment

புதியது பழையவை

Sports News