மக்களாட்சியின் நாயகிகள்

 

மக்களாட்சியின் நாயகிகள்

நெல்லை டாக்ஸ் நிகழ்ச்சியில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய இளம் ஊராட்சி மன்ற தலைவர்களான செல்வி. K. அனு, தெற்கு மேடு ஊராட்சி மன்றம், செல்வி. R. சாருகலா, வெங்கடாம்பட்டி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் எதிர்கால மக்கள் திட்ட பணிகளையும் நம்மிடையே பகிர்கின்றனர்.

Post a Comment

புதியது பழையவை

Sports News