UPSC Exam Topper -CSE-2020 - G.Aravind

 UPSC Exam Topper 
-CSE-2020 -
G.Aravind 

2020 ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 436 வது இடத்தை பிடித்து சாதனை படைத்தவர் திரு அரவிந்த். 

திண்டுக்கல்லில் பிறந்த திரு அரவிந்த் தனது பத்தாம் வகுப்பு வரை சௌந்தரராஜ வித்தியாலயாவிலும், 11, 12ஆம் வகுப்பை சாச்சன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தவர். தனது பொறியியல் படிப்பை சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தவர்.பின்பு ஓர் ஆண்டு கேப்ஜெமினியில் வேலை பார்த்த அனுபவமும் இவருக்கு உண்டு அரவிந்தின் அப்பா ஒரு வழக்கறிஞர். அம்மா ஒரு இல்லத்தரசி.  

குடிமைப்பணி தேர்வில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் இளைஞர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற சூட்சுமத்தையும் நமக்கு இங்கு சொல்ல இருக்கிறார். 


Post a Comment

புதியது பழையவை

Sports News