74 வயது இளைஞரின் சாதனை

 

74 வயது இளைஞரின் சாதனை

இருபது வயதிலேயே சோர்ந்து போகும் இளைஞர்கள் இருக்கும் இவ்வுலகில் 70 வயதுக்கு மேலும் என்னால் சாதிக்க முடியும் என்று மாநில தேசிய மற்றும் உலக அளவில் தடகளத்தில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திரு. பிரின்ஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை வீடியோ பதிவு..


Post a Comment

புதியது பழையவை

Sports News