நந்தி தேவனிடம்
நம் பிரச்சனைகளை
இறக்கி வைத்தால் உடனே முடியும்
பழமையான கோயில்களில் மட்டுமே அம்மாள் முன்பு நந்தி தேவன் அமர்ந்திருப்பார்.
பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டு பின்பு அம்பாள் முன்பு இருக்கும் நந்தி தேவனிடம் நம் பிரச்சனைகளை சொல்லி வந்தால் மறு பிரதோஷத்திற்கு செல்லும் போது பிரச்சனைகள் முடிந்து இருக்கும் அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றான சங்கரன்கோயில் சங்கரநயினார் கோமதி அம்பாள் ஆலயத்தில் செல்சொல்வாணி திருமதி. வாசுகி மனோகரன். அவர்கள் நடத்திய சொற்பொழிவு
நன்றி :மயிலோசை யூடியூப் சேனல்
கருத்துரையிடுக