திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்


திருக்கோளூர் 
வைத்தமாநிதி பெருமாள் கோயில்


திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது.


Post a Comment

புதியது பழையவை

Sports News