முகப்பு எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதுமா? Nellai Kavinesan பிப்ரவரி 10, 2022 0 எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதுமா?எப்படியாவது பணம் சம்பாதித்து புகழ் பெற வேண்டும் பதவி பெற வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை ஆனால் முறையற்ற வழியில் பணம் சம்பாதித்து சேர்த்துக் கொண்டால் அந்த பணம் எதிர்காலத்தில் எப்படி உதவும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு
கருத்துரையிடுக