மகளுக்கு ,தந்தை பாடும் மணவாழ்த்து

 
மகளுக்கு ,தந்தை பாடும் 
மணவாழ்த்து


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கண்ணியத்திற்குரியவர்களே!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது மகளார் பாத்திமா நாச்சியார்  வாழ்ந்தது போலவே தம் மகளும் வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய பெற்றோர் ஒவ்வொருவரது கனவாக இருக்கும். அண்மையில் தம் மகளுக்கு திருமணம் முடித்து வைத்த நம்முடைய இறை இசை பாடகர் நல்லூர் சையது மக்தூம் அவர்களுக்கும் அதே கனவு தான் இருந்திருக்க முடியும். இதோ அவர் பாடிய இந்த பாடல் அவரது மகளாரை மட்டுமல்லாமல் உலக முஸ்லிம் பெண்கள் அனைவரையுமே வாழ்த்திப் பாடும் பாடலாக அமைந்திருக்கிறது. மகளுக்கு தந்தை தரும் மிக உயர்ந்த பரிசாக அமீர் ஹம்சா அவர்களின் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் அருமைச் சகோதரர் நல்லூர் சையது மக்தூம் அவர்கள்...

ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணும் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இது....

கேளுங்கள்... 


Thandora Tamilan Islam 

thandoratamilanislam@gmail.com

Lyrics: Ameer Hamsa

Singer: Nallur Syed Makdhum

Editing: K.Sheik Alaudeen

Directed by Dr. A. Kader Batcha

Post a Comment

புதியது பழையவை

Sports News