இலங்கை வானொலியின் "சித்ரகானம்".

 இலங்கை வானொலியின் "சித்ரகானம்".


பாடல்- 01.தேன் சிந்துதே வானம். (00:01)

பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- G.K.வெங்கடேஷ்.

படம்- பொண்ணுக்கு தங்க மனசு.

வருடம்- 1973.

படம் வெளியான நாள்- 02-06-1973.


பாடல்- 02.நினைப்பது நிறைவேறும். (03:37)

பாடியவர்கள்- M.L.ஸ்ரீகாந்த் & வாணி ஜெயராம்.

பாடல்- உடுமலை A.S.மணி.

இசை- M.L.ஸ்ரீகாந்த்.

படம்- நினைப்பது நிறைவேறும்.

வருடம்- 1976.

படம் வெளியான நாள்- 30-01-1976.


பாடல்- 03.மழை தருமோ என் மேகம். (09:00)

பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & S.P.ஷைலஜா.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- ஷியாம்.

படம்- மனிதரில் இத்தனை நிறங்களா.

வருடம்- 1978.

படம் வெளியான நாள்- 29-10-1978.


பாடல்- 04.பொன்னென்ன பூவென்ன. (12:21)

பாடியவர்- P.ஜெயச்சந்திரன்.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- அலைகள்.

வருடம்- 1973.

படம் வெளியான நாள்- 01-01-1973.


பாடல்- 05.அலங்காரம் கலையாத சிலை. (15:44)

பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- ரோஜாவின் ராஜா.

வருடம்- 1976.

படம் வெளியான நாள்- 25-12-1976.


பாடல்- 06.நீ என்னென்ன சொன்னாலும். (19:01)

பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.

பாடல்- புலமைப் பித்தன்.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- நேற்று இன்று நாளை.

வருடம்- 1974.

படம் வெளியான நாள்- 12-07-1974.


பாடல்- 07.அன்பு மேகமே. (22:42)

பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- விஜயபாஸ்கர்.

வருடம்- 1974.

படம் வெளியான நாள்- 04-10-1974.


பாடல்- 08.உன்னிடம் மயங்குகிறேன். (25:52)

பாடியவர்- K.J.ஜேசுதாஸ்.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- V.குமார்.

படம்- தேன் சிந்துதே வானம்.

வருடம்- 1975.

படம் வெளியான நாள்- 14-05-1975.


பாடல்- 09.நான் மெதுவாக. (30:51)

பாடியவர்கள்- P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- சங்கர் கணேஷ்.

படம்- உனக்கும் வாழ்வு வரும்.

வருடம்- 1978.

படம் வெளியான நாள்- 06-10-1978.


பாடல்- 10.எதைக் கேட்பதோ. (34:18)

பாடியவர்கள்- A.M.ராஜா & ஜிக்கி.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- சங்கர் கணேஷ்.

படம்- பத்து மாத பந்தம்.

வருடம்- 1974.

படம் வெளியான நாள்- 14-01-1974.


பாடல்- 11.உன்னை எதிர்பார்த்தேன். (37:52)

பாடியவர்- P.சுசீலா.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- சங்கர் கணேஷ்.

படம்- ராதா.

வருடம்- 1973.

படம் வெளியான நாள்- 23-11-1973.


நன்றி: தாஸ் ஆடியோ யூடியூப் சேனல்.


Post a Comment

புதியது பழையவை

Sports News