கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் சாதிக்க என்ன செய்யவேண்டும்? ---நெல்லை கவிநேசன்

 கம்ப்யூட்டர் சாப்ட்வேர்
 துறையில் சாதிக்க 
என்ன செய்யவேண்டும்?

-நெல்லை கவிநேசன்.--

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் வெற்றிகரமாக முன்னேற உதவும் படைப்புகளைப் பற்றியும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் விளக்குகிறார் கல்வி ஆலோசகர் நெல்லை கவிநேசன்.

இளைஞர்கள் அரசுத் தேர்வுக்கு தங்களை தகுதிபடுத்திக்கொள்ள பயனுள்ள ஆலோசனைகள் 

மேலும் பல கல்வி வேலைவாய்ப்பு தொழில் குறித்த உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் 

33 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியர் பணியாற்றியவர் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியவர், பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி என பல வருடங்களாக மனித வள மேம்பாட்டு பயிற்சியை நடத்தி வருபவர்.நெல்லைகவிநேசன்  அவர்கள் கலந்து கொண்டு  ஆலோசனைகள் வழங்கும் புதிய நிகழ்ச்சி..."வழிகாட்டி"

ஒவ்வொரு ஞாயிறு அன்று இந்திய நேரம் மாலை 06 மணி முதல் 08 வரை தமிழ் எக்கோஸ் ரேடியோ ல கேட்க மறக்காதீங்க...

நம்ம தமிழ் எக்கோஸ் ரேடியோ.com இல் மட்டும்... 

உங்கள் தமிழ் எக்கோஸ் ரேடியோவில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி உங்களுக்காக இனி youtube இலும் குறுந்தொகுப்பாக வரும்.www.tamilechosradio.com

உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளை அனுப்பவேண்டிய புலன எண்+917010325971

அல்லது tamilechos@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்...



Post a Comment

புதியது பழையவை