தொழிலாளர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் "PLATO SHIRTS ( பிளாட்டோ சர்ட்).அதிபர் திரு.என்.அழகர்.

 தொழிலாளர்களுக்கு 

இலவச மதிய உணவு வழங்கும் "PLATO SHIRTS

( பிளாட்டோ சர்ட்).அதிபர் திரு.என்.அழகர்.


மதுரை, பழங்காநத்தம்,வர்ஷா பேசன்ஸ்,"6ல் இருந்து 60வரை", "மன்மதனின் முகவரி"PLATO SHIRTS (பிளாட்டோ சர்ட்), உணவு வழங்கும் திருவிழாவில்.அதிபர் என்.அழகர்,தலைமையில்திருமதி விஜயலட்சுமி, திருமதி வர்ஷாமுன்னிலை வகித்தனர்.

சட்டமன்றஉறுப்பினர்,கோ.தளபதிதொடங்கிவைத்தார்..

காவல்துறை உதவி ஆணையர் ஆ.கணேசன்(ப.நி),முனைவர் வை.சங்கரலிங்கனார்கலந்துகொண்டுசிறப்பித்தனர்..

தினமும் அனைத்து பணியாளர்களுக்கு ம்.. மதியம் உணவு

வழங்கும் பணி..

.இனிய வாழ்த்துக்கள்.


Post a Comment

புதியது பழையவை

Sports News