திருநெல்வேலி --உலக மகளிர் தினவிழா--

 


 திருநெல்வேலி
--உலக மகளிர் தினவிழா--


திருநெல்வேலி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம்" சார்பில்உலக மகளிர் தினவிழா நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க "தலைவர்"  K.முத்துமணி தலைமையில், "செயலாளர்" S.சுரேஷ் முன்னிலையில்,   பாளையங்கோட்டை, "பழைய பேருந்து  நிலையம்" அருகேயுள்ள,                "சாரா டக்கர் பெண்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி" கலையரங்கில் விழா நடைபெற்றது.


 " உலக மகளிர் தினவிழா" நிகழ்ச்சியில், " மூத்த பத்திரிக்கையாளர்" நாவலர் T.S.M.O.ஹஸன் கலந்து கொண்டு, "பெண்மையை போற்றுவோம்!" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


]

 இவ்விழாவில், "நெல்லை மாநகராட்சி"யின்,  "புதிய"  மேயர் P.M.சரவணன், துணை மேயர் K.R.ராஜூ ஆகியோர், " சிறப்பு" அழைப்பாளர்களாக, பங்கேற்றிருந்தனர்.


                                                                            ----------------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News