விஜயா பதிப்பகம்
திரு.வேலாயுதம்அவர்களின்
முத்துவிழா
விஜயா பதிப்பகம் ,தமிழ் நாட்டில் கோயமுத்தூரில் உள்ள ஒரு பதிப்பகம் மற்றும் புத்தகக் கடை.
கோவை நகர்மன்றப் பகுதியில் ராஜ வீதியில் இதன் முக்கிய கடை அமைந்துள்ளது.
பல துறைகளில் தமிழ் நூல்களை வெளியிடும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வேலாயுதம் அவர்களின் முத்துவிழா மலர் வெளியீட்டு விழா.
விஜயா பதிப்பகம்
திரு.வேலாயுதம்
முத்துவிழா மலர்
வெளியீட்டு விழா - 1
விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவும் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மலர் வெளியிடுதல் . வரவேற்புரை - கவிஞர்.பெ.சிதம்பரனாதன்
தலைமையுரை - எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்
திரு.வேலாயுதம்
முத்துவிழா மலர்
வெளியீட்டு விழா - 2
விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவும் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மலர் வெளியிடுதல் .
வாழ்த்துரை
திரைப்பட இயக்குநர் வசந்த்
குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி .
விஜயா பதிப்பகம்
திரு.வேலாயுதம்
முத்துவிழா மலர்
வெளியீட்டு விழா - 3
விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவும்
80ஆம் ஆண்டு நிறைவு விழாவினை
முன்னிட்டு மலர் வெளியிடுதல் .
வாழ்த்துரை
திரு.மரபின் மைந்தன் முத்தையா
சிறப்புரை
மாண்பமை.நீதியரசர்.ஆர்.மகாதேவன்
நன்றி:விஜயா பதிப்பகம்
கருத்துரையிடுக