பணியில் பரிமாணங்கள்


 கீதாசாமி பப்ளிசர்ஸ் பெருமையுடன் வழங்கும் 

"பணியில் பரிமாணங்கள்" என்ற தொடரில் 

இந்த பதிப்பில் பங்கு பெறுபவர் 2001ஆம் ஆண்டு Indian Railway Protection Force Service, அதாவது இந்திய ரயில்வே பாதுகாப்பு பணியில் சேர்ந்த திரு எஸ் .ஆர் .காந்தி அவர்கள். 

கீதாசாமி பப்ளிஷர்ஸ்  பெருமையுடன் வழங்கும்,"பணியின் பரிமாணங்கள் " என்ற தொடரின் இந்த பதிவில் பங்கு பெருபவர் 2001ஆம் ஆண்டு Indian Railway Protection Force, அதாவது, இந்திய ரயில்வே பாதுகாப்பு பணியில் சேர்ந்த திரு எஸ் ஆர் காந்தி அவர்கள்

எஸ் ஆர் காந்தி அவர்கள் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கற்றவர். தனது பொறியியல் பட்டத்தை சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் பெற்றவர். பின்னர் குடிமைப் பணித் தேர்வில் 2001 ம் ஆண்டில் வெற்றி பெற்று ரயில்வே பாதுகாப்பு பணியில் சேர்ந்தார்

ரயில்வே பாதுகாப்பு உதவி ஆணையராக அம்பாலாவில் சேர்ந்த இவர் சென்னை மற்றும் பாதுகாப்பு ஆணையராக மும்பை தன்பாத்,  ஹவுரா, திருச்சிராப்பள்ளி, மற்றும் மூத்த மண்டல பாதுகாப்பு ஆணையராக சென்னை, முகல்சராய், விஜயவாடா, மும்பையிலும் தற்போது வகிக்கும் பதவிக்கு முன்னர் பணி செய்துள்ளார்.

சிறப்பான பணி செய்ததற்கு கடந்த ஆண்டு இந்திய காவல் பணியின் பதக்கத்தையும்,  இரண்டு முறை ரயில்வே பாதுகாப்பு பணி காவல்துறை தலைமை இயக்குனரின் பதக்கத்தையும் மேலும் பல பதக்கங்களையும் வாங்கி பெருமை சேர்த்துள்ளார்

Post a Comment

புதியது பழையவை

Sports News