தேசிய தேர்வு முகமை (National Testing Agency .. NTA)என்ற மத்திய உயர்கல்வி துறையின் தேர்வு அமைப்பானது உயர்கல்விக்குரிய பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.
தற்பொழுதுUGC..NET ஜூன் 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
30.04.2022 முதல் 20.05.2022 வரை (upto 5.00 pm)
https://examinationservices.nic.in/examsys22/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFV/yIzhTZHBze3wooSg9DjjeP2SFcV+P+R9kUHvj3PGK என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்
தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு முதுகலை பட்டம் (Any PG Degree).இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்
General ... Rs. 1100
OBC ..........Rs. 550
SC/ST/PWD/Transgender.....Rs. 275
ஆன்லைன் வழியாக கணிப்பொறி மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது.....
தேர்வுகள் இரண்டு shift ஆக நடைபெறும்.
முதல் Shift ல்9.00 am முதல் 12.00 pm வரையிலும் , இரண்டாம் Shift ல்.00 pm முதல் 6.00 pm வரையிலும் நடைபெறும்.
கடைசி நேர இணைய சிக்கலில் துன்புறாமல் இருக்கவிண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்....
-------------------------------------------------------
கருத்துரையிடுக