தமிழக அளவில் முதலிடம்

 


தமிழக அளவில்
 கோவையைச் சேர்ந்த 
ஸ்வாதிஸ்ரீ  முதலிடம்




மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மை (Mains Examination) தேர்வு, ஏப்ரல் முதல் மே வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு (Personality Interview) அடிப்படையில் இந்த இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுளளது.

 ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு மொத்தம் 685 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை ஆணையத்தின் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தில் காணலாம்.

தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25.இளங்கலை வேளாண் பட்டதாரி.

                              www.nellaikavinesan.com இணையதள வாழ்த்துக்கள்.

                                                           ------------------------------------



  


Post a Comment

புதியது பழையவை

Sports News