சனிஸ்வர பகவானின்
பாதிப்புகளை குறைக்கும்
மகா மந்திரம்
நவக்கிரங்களில் ஈஸ்வர பட்டம் வாங்கிய கிரகம் மட்டுமல்ல நடுநிலையான பலன்களை கொடுக்கும் கிரகம் ஏது என்றால் அது சனிக்கிரகம் தான். அந்த வகையில் அட்டமத்து சனி , ஜென்ம சனி, கண்ட சனி , பாத சனி , மங்கு சனி , ஏழரை சனி என அனைத்திலும் ஒரு மனிதனுக்கு வரும் அத்தனை கஷ்டங்களையும் குறைப்பதற்கு சனிஸ்வர பகவானின் மகனான குளிகன் எருமைத்தலையும் மனித உடலும் கொண்டு மக்களை காப்பதற்காக மாந்தன் என்ற பெயரில் அவதரித்துள்ளார். சனி தோசம் உள்ளவர்கள் தினமும் வாழ்க்கையில் நன்மைகளை அடைய உதவும் குளிகனின் அற்புத மகா மந்திரம்.
மந்திரம்
ஓம் சாயா பெளத்ராய வித்மஹே மந்தபுத்ராய தீமஹி
தன்னோ குளிக ப்ரசோதயாத் !
-----------------
Voice : M.K. SUBHASH CHANDER
Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
கருத்துரையிடுக