ஆண்களா? பெண்களா?

 

நமது மரபை

 விடாமல் பின்பற்றுவது 

ஆண்களா? பெண்களா?

கோயிலுக்கு செல்லும்போது எத்தனையோ நடைமுறைகளை நாம் பின்பற்றுகிறோம்.

எதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.

தொழிலுக்குச் செல்லும்போது அதற்கு ஏற்ற உடையை அணிய வேண்டும்.
அந்தக் காலத்தில் உடைகள் அணிவதில் மிக அதிக கவனம் செலுத்தினார்கள். இன்றும் அந்த நடைமுறை வெவ்வேறு விதமாக இருக்கிறது.

கலையில் , இலக்கியத்தில், வாழ்க்கையில் ,நடைமுறையில் பின்பற்றுபவர் யார்?

நமது மரபை விடாமல் பின்பற்றுவது ஆண்களா? பெண்களா?

விவாத மேடையில் தனது குழுவினரோடு வந்து விளக்குகிறார், பட்டிமன்ற வேந்தர் திரு .சாலமோன் பாப்பையா அவர்கள்

Post a Comment

புதியது பழையவை

Sports News